சீனாவில் புதிதாக எந்த கோவிட்-19 கேஸ்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு 56 நாள்களுக்குப் பின் பெய்ஜிங்கில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது கொரோனா. கோவிட்- 19 பரவலைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை அதிவிரைவாக உடனுக்குடன் எடுக்கும் நிலை, தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது. Coronaகொரோனா வைரஸின் பிறப்பிடம் எனக் கூறப்படும் வுகானைவிட பெய்ஜிங்கில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால், தலைநகருக்கு வெளியே செல்லும் அவசியமற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்கள்…