சென்னை: ‘புறக்கணிப்பு’ பட்டியலில் உள்ள சீன தயாரிப்பு பொருட்கள் எவை, சீன ஆப்கள் எவை என்பதை கூகுளில் அதிகமான இந்தியர்கள் தேடி வருகின்றனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனிடையே இந்திய வீரர்களை திட்டமிட்டு கொன்ற சீனாவிற்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். இனி சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில்லை…